காதலர் தினம் – காதல் கதை 2

valentines day
காதல் என்பது இரு நெஞ்சங்கள் அன்பால் இணைந்து, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு உணர்வு. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் என்பது இதன் முக்கிய அங்கம். ஒருவரையொருவர் அப்படியே குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதல் அடுத்த கட்டம். குறைகளை தன் மனம் கவர்ந்தவளுக்காக அல்லது ‘வனுக்காக’ மாற்றிக் கொள்ள முயலலாம். அல்லது நிறைவை நிறைவாக நினைத்துக் குறைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்யலாம். ஏதானாலும் உனக்காக நான், எனக்காக நீ, என்று வாழ்வாங்கு வாழலாம்.
நம் இதிகாச புராணங்கள் பல காதல் கதைகளைச் சொல்லுகின்றன. ஸ்ரீ ராமாயணத்தில் பட்டாபிஷேக காட்சி. பட்டாபிஷேகம் நல்லபடியாக நடந்தேறியது. எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்தாகிவிட்டது; அனுமனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீதைக்கு அவா. இராமபிரானைப் பற்றிய செய்தி கொண்டு வந்து சீதையின் ஆருயிர் காத்த உத்தமன் அல்லவா அனுமன்? சிந்தனை வயப்பட்டவளாய் இராமனைப் பார்க்கிறாள் சீதை; இராமனும் கண்களாலேயே உத்திரவு கொடுக்கிறான். தன் கழுத்தில் இருந்த மணி மாலையைக்  கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறாள் சீதை. பார்வையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் இராமனுக்கும் சீதைக்கும் இருந்தது.
மேலும் படிக்க: காதலர் தினம்
Advertisements

9 thoughts on “காதலர் தினம் – காதல் கதை 2

 1. வணக்கம்
  அம்மா

  காதல் கதை மிக அருமையாக உள்ளது நீங்கள் சொன்னமாதிரி இருமனங்கள் இணைந்தால் வாழ்வு நன்றாக பிரகாசிக்கும்
  நீங்கள் கதையில் கூறியபடி அரசனின் அத்தனை கொடுமைகள் எல்லாம் தன் உடலுக்கு வலியே தெரியவில்லை என்றால் காதல் எவ்வளவு புனிதமானது விளக்கிய விதம் அருமை அம்மா,
  காலத்துக்கு ஏற்ப பதிவிடப்பட்டுள்ளது 14-2-2013 அம்மா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. நன்ராக இருக்கிரது. காதல் கதைகள் எவ்வளவு படித்தாலும் அலுக்காது. காதலர் தின பதிப்பா.ராமர் ஸீதா கண்களாலேயே
  எண்ணங்களை ஒருவர்க்கொருவர் புரிந்து கொள்வது நன்றாக எழுதியிருக்கிரீர்கள்… அருமையான பதிவு..

  1. இப்போதுதான் எல்லாக் கருத்துரைகளையும் பார்த்து பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s