உங்கள் எலும்புகளின் வயது என்ன?

ranjani narayanan

 

உங்களுக்கு எலும்பு மெலிவு நோய் என்கிற ஆஸ்டியோபோரோசிஸ் வந்திருக்கிறது என்றால் உங்களைவிட உங்கள் எலும்புகளுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.

எலும்பு மெலிவு நோய் என்றால் என்ன?

நம் எலும்புகள் அடர்த்தி குறைந்து பலவீனமாகி விடுவதுதான் எலும்பு மெலிவு நோய். எலும்புகள் பலவீனப் படுவதால் எளிதில் உடைந்து போகக் கூடும்.

நம் எல்லோருக்குமே தெரியும் நம் எலும்புகளின் உறுதிக்கு கால்சியம் தேவை என்று. நமக்குத் தேவையான கால்சியம், மாத்திரைகள் மூலமாக அல்லது உணவுகள் மூலமாக கிடைக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை ஏற்படும்போது அல்லது போதுமான அளவு உடலுழைப்பு இல்லாத போது எலும்புகள் பலவீனப்பட்டு உடைய ஆரம்பிக்கின்றன.

பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் 40 வயதுக்கு மேல் பல பெண்கள் ஆஸ்டோ கால்சியம் மாத்திரை சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

சில சமயங்களில் இப்படி கால்சியம் மாத்திரை சாப்பிடுவது மாரடைப்பு நோய்க்குக் காரணம் ஆகலாம் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அதிகப்படியாக கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவது மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்று சொல்லுகிறார்கள்.

கால்சியம் மாத்திரைகள் சாப்பிடுவதால்  உடலுக்கு அதிகப்படியான கால்சியம் ஒரே நேரத்தில் கிடைக்கிறது. உடலால் ஏற்றுக்கொள்ளப் படாத  கால்சியம் டெபாசிட்டுக்களினால் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மாறாக, உணவின் மூலம் கிடைக்கும் கால்சியம் நிதானமாக உடலால் உறிஞ்சப் படுகிறது. அதனால் அது பாதுகாப்பானது. ஆனால் நாம் சாப்பிடும் உணவிலிருந்து…

View original post 207 more words

Advertisements

2 thoughts on “உங்கள் எலும்புகளின் வயது என்ன?

  1. வாம்மா வா ரஞ்ஜனி. உங்களுக்கு ஆஸ்டியோபோரஸிஸிற்கு
    உதாரணம் வேண்டுமென்றால் நான் இருக்கிறேன். 69 வயதில் ஒரு சின்ன சறுக்கலில், ஹிப்லே ஃப்ராக்சர் ராட் வைத்து ஆபரேஷன். ஸரியாச்சு.வைத்தியங்கள், மாத்திரைகள் தொடர்ந்தது. 81 வயஸாகிறது. குளிரிலும்,ஏதாவது காரணம் கிடைத்தாலும், வலி என்பதற்கு அர்த்தம் சொல்லிக்கொடுக்கும்.
    பார்ப்பவர்களுக்கு தெரிய நியாயமில்லை. நான் கூடுமான வரையில் சுருசுருப்பாக இருக்கும் ஒரு வியக்திதான்.
    நான் பெற்ற செல்வம் நலமான செல்வத்தில் இதுவும் ஒன்று,
    கட்டுறை அவசியமானதொன்று.. எல்லோரும் படித்துமட்டுமல்லாமல் அநுஸரித்து நலன் பெருங்கள் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s