இன்று சிட்டுக்குருவிகள் தினம்

ranjani narayanan

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்.

இந்தச் சிட்டுக் குருவிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. கூட்டங்கூட்டமாக வசிப்பவை. மிகுந்த இரைச்சல் போடுபவை; நாம் சாப்பிடும் சாப்பாடோ, மற்ற தின்பண்டங்களோ துளி கீழே சிந்தினாலும் எங்கிருந்தோ ‘சிட்டா’ க பறந்து வந்து தன் அலகினால் கொத்தி எடுத்துக் கொண்டு ‘சிட்டா’ க பறந்து போவதால்தான் இதற்கு சிட்டுக் குருவி என்று பெயர் வைத்தார்களோ?

வீட்டு முற்றங்கள் தான் இவைகளின் ராஜ்ஜியம். இவை குதித்துக் குதித்து வரும் அழகே தனி.

இவைகளின் இரைச்சல் தாங்காமல் எவ்வளவு முறை விரட்டினாலும் திரும்பவும் வெகு சகஜமாக  வீட்டுக்குள் நிழைந்து வீட்டு உத்தரங்களிலும், சுவர்களில் இருக்கும் சின்னச் சின்னப் பொந்துகளிலும் கூடு கட்டுபவை. குருவி கூடு கட்டுவது குடும்பத்திற்கு நல்லது என்று கருதப் பட்டதால் குருவிக் கூட்டைக் கலைக்க மாட்டார்கள்.

இந்தக் குருவிகள் பெரும்பாலும் தானியத்தைத் தின்று வாழ்பவை. பழங்கள், கொட்டைகள், குப்பைகள், பிரட் துண்டுகள் என்று கிடைத்ததை தின்று வாழக் கற்றவை. இந்த குணமே இவை உலகெங்கிலும் காணக் கிடைப்பதற்குக் காரணம். நகரப் புறங்களில் வீடுகளிலும், கிராமப் புறங்களில் வயல் வெளிகளிலும், தானியக் கிடங்குகளின் அருகிலும் வாழக் கூடியவை.

இவைகளின் அபரிமிதமான எண்ணிக்கை, எந்தச் சூழலிலும் வாழும் பாங்கு, மனிதர்களைக் கண்டு பயப்படாத தன்மை இவற்றினாலேயே சிட்டுக்குருவிகள் பறவை இனங்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. இவைகளைப் பற்றிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? இதுவரை இவைகளைப் பற்றி…

View original post 343 more words

Advertisements

3 thoughts on “இன்று சிட்டுக்குருவிகள் தினம்

  1. சென்னையில் இப்பொழுது சிட்டுக்குருவி அரிது அரிது ;சுதந்திரமாக வாழ்வதரிது ;ஆகையால் தான் இன்று அது தினம்.
    நான் எங்கள் சிற்றூரில் பார்ப்பேன்;எங்கள்வீட்டு மோட்டுவளையில் கூடு; இன்று ….நகரங்களில் அரிய பறவை;

    1. வாருங்கள் ஐயா! நீண்ட நாட்களாக வலைப்பக்கம் காணோமே!

      நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. இங்கே எங்களூரில் பார்ப்பதே இல்லை. மனிதனின் பேராசையால் சின்ன உயிர்களுக்கு எத்தனை கஷ்டம்!
      வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s