About

அன்புள்ள ரசிகப் பெருமக்களே!!!!!!!!!!!!!!! (?????????????????)

இதனால் அறிவிக்கப் படுவது யாதெனில்,

பொழுது போகாமல் இன்னொரு வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறேன். பெயர்  ’இரண்டாவது எண்ணம்’

பெயர்க் காரணம் கேட்காதீர்கள். எனக்கே தெரியாது.

இரண்டும்கெட்டான் எண்ணங்களாக இருந்தாலும் (இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று தோன்றினாலும்)

என் ரசிகர்களான நீங்கள் இப்போது போல கோடிக்கணக்கில் வருகைதந்து எப்போதும் போல ஆதரிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ப்ளாகர்களின் வசதிக்காக இங்கு எழுதும் பதிவுகளை அங்கும் அரங்கேற்ற எண்ணம்.

‘திருவரங்கத்திலிருந்து’ என்ற பெயரில் ப்ளாக்ஸ்பாட்டில் எழுதுகிறேன்.

முதல் தளம்: ranjaninarayanan.wordpress.com

About” இல் 11 கருத்துகள் உள்ளன

  1. பின்னூட்டங்கள் எழுதுவோருக்கு ஒரு கிரியா ஊக்கி.சத்து உணவு. அதிலும் உங்களைப்போன்று நன்கு எழுதுவோருக்கு பாராட்டுகள்
    வரும். உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.
    enathu /ananthako.blogspot.2blog. anandgomu.3.mathinanth.4.sethukri.
    some hindi lessons are in 1,2 blogs.
    navabharat times readers blog –aa sethu himaachal .

  2. நீங்கள் சொல்வது நிஜம்.
    பின்னூட்டங்கள் இல்லையென்றால் உற்சாகமே இருக்காது.

    ஆனால் நமக்கு பின்னூட்டம் வரை வேண்டுமென்றால் நாம் பல தளங்களுக்குப் போய் எழுத வேண்டும்.

    அலுக்காமல் சலிக்காமல் இதைப் பண்ண வேண்டும்.

    அதுமட்டுமல்ல. பலரின் எழுத்துக்களையும் எண்ணங்களையும் படிப்பது நம் எழுத்துக்களுக்கு சிறந்த டானிக்!

    வந்ததற்கும், கருத்துரை வழங்கியதற்கும் நன்றி

    1. நான் மற்றவர்கள் தளத்தில் கருத்துரை எழுதவோ என் இடுகை யை சேர்க்கவோ தயங்கியது இல்லை. ஆனால் ,கணினியை சரியாக பயன்படுத்துவதில் பல சந்தேகங்கள்.சிலரின் மச்சுருத்தல்கள். வைரஸ். தங்கள் மறுமொழி .மேலும் வழிகாட்ட.வேண்டும்.

      1. எண்ணங்கள் பல. இன்னும் உதயன் கிரணங்கலகாவும் ,சந்திரன் கிரணங்கலாகவும் வெப்பமும் குளிரும் கலந்து உதிக்கட்டும்.சமுதாயம் விழித்தெழ இரண்டும்

பின்னூட்டமொன்றை இடுக